சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9405-க் கும், ஒரு சவரன் ரூ.75240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.130000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. "கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தென்னிந்தியாவில் தேர்தல்காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை"-இலங்கை மந்திரி விஜித ஹேரத். கச்சத்தீவு குறித்த விஜய் கேள்விக்கு இலங்கை அமைச்சர் பதில்.விஜய்க்கு சூரி அறிவுரை: மதுரை மாநாட்டில் விஜய் முதல்வரை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, “இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நல்லவிதமாக அரசியலில் அனைத்தையும் தாண்டி எல்லோரும் எல்லோரையும் மதிக்க வேண்டும். அனைவருக்கும் விஜய் பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும், அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம்” என்று தெரிவித்தார்.இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ள முடியும். ரீல்ஸ்களை முழு தொடராக பார்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Adithya Tamil FM

Time played 00:00

REQUEST YOUR ADS

Ad Form Image

Why Choose Us?

Logo

OUR SERVICES

  • 📻 RJ Internship & Training
  • 📝 Content Writing Workshops
  • 🎙 Voice Over Training
  • 📢 Advertisement Support
  • 🎨 Poster Design & Branding
  • 🎉 Event Planning & Management
  • 📡 Online FM Software & Server
  • 📱 Mobile App Development
  • 🎧 Dubbing Studio Rental

Adithya Media Service is a creative hub dedicated to shaping media talent and building strong brand identities. We provide professional media training, broadcasting solutions, and creative services to nurture skills. Our team specializes in impactful advertising, eye-catching designs, and strategic branding. With creativity and industry expertise, we transform ideas into powerful media solutions. Your vision is our mission — inspiring, engaging, and connecting with the right audience.

Radio Jockey Content Creation
Ad Agency

AD AGENCY SERVICES

  • ✨ Branding & Identity
  • 🎨 Creative Design
  • 📰 Print & Outdoor Advertising
  • 📺 Radio & TV Commercials
  • 💻 Digital Marketing
  • 📱 Social Media Management
  • ✍️ Content Creation
  • 📊 Media Planning & Buying
  • 🎬 Video & Audio Production
  • 🎉 Event Promotion & Management